ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கருத்து திரி

Wow தீரன் அண்ட் பரமன் செம்ம சூப்பர்.. இருவருக்குமான பிணைப்பு I loved it... ரொம்ப அழகா கொண்டு வந்து இருக்கீங்க.. அந்த கோவில் விசயம் பார்ப்பவர் மனதை பொருத்தது... அவனை சாப்பிட விடாது செய்தது கொஞ்சம் கஷ்டமா இருந்து இருந்தாலும் நீங்க சொன்ன போல சாப்பிடாதது தான் அன்று காத்து இருக்கு...

செல்வி அண்ட் வேலு இருவரின் மகன்கள் மீதான பாசமும், புரிந்துணர்வும் ரொம்ப அருமையா இருக்கு... பரமனையும் மகனா பார்க்கும் அந்த மனசு தாங்க கடவுள்...

தீரனின் அந்த கொலைகாரர்கள் பற்றிய பேச்சு wow ???? பின்னிட்ட தீரா... என்ன ஒரு தெளிவு...

விரூஷா அவளே தேவராஜுக்கு என்னவோ கொடுத்து முடியாமல் பண்ணி, அவங்களை அவள் பேச்சை கேட்க வைத்து மாற்று மருந்தையும் கொடுத்து இருக்கா... Brilliant move விறுஷா மேடம்... வம்சத்தையே முடித்து விட தான் ஐடியா கொடுக்கிறார்கள் இந்த விருஷா மேடம்???? அது புரியாமல் இந்த தேவராஜ் அண்ட் ராதிகா ஆடுறாங்க... அவங்க கையை வைத்தே அவங்களை(கண்ணை) குத்துவது செம்ம... இவன்களின் மூட நம்பிக்கை மட்டுமே காரணம்.... தேவராஜ் க்கு கொஞ்சம் கொஞ்சமா சாவு நெருங்குது போல. காரணம் விருஷாளி கொடுப்பது தான்.. இன்னும் எனக்கு அவங்க அப்பா செத்தது கூட இவங்களால் இருக்குமோ என்று டவுட் இருக்குது.. இவ தான் டிரிக் பண்ணி அவங்களை நம்ப வைக்க செஞ்சு இருக்கா...

எல்லா பிளான் ல இவ இருப்பாளோ? இவளுக்கு தீரணை கொல்வதில் விருப்பம் இல்லை போல...

அப்போ வீரு சாக கௌதம் தான் காரணம் ஆக போறானோ???

இந்த கௌதம் அல்லிய அவ்வளவு பேசினான், தள்ளி வச்சான், கொடுமை செஞ்சான் இப்போ என்ன டா அக்கறை உனக்கு.. ஆமாம் எப்படி தெரிந்தது சாக போனது?? சரியா கால் பண்றான்.. இதனால் எல்லாம் அவனை நல்லவன் என்று ஏற்று கொள்ள மாட்டோம்... அஸ்வினி பழிவாங்க உனக்கு என்ன டா உரிமை இருக்கு இல்ல தகுதி இருக்கு...

தேஜூ தீர் இருவரின் பிணைப்பை படிக்க ஆவலுடன் நான்????❤️❤️❤️❤️
நீங்க ஆரம்பத்தில் இருந்தே என் ட்விஸ்ட் எல்லாம் கண்டு பிடிச்சிட்டு இருக்கீங்க... 24th ud படிக்கும் போது... நீங்க wow கௌதம் அப்படின்னு சொல்லுவீங்க உண்மையா அவன் நல்லவன் ???
 
நீங்க ஆரம்பத்தில் இருந்தே என் ட்விஸ்ட் எல்லாம் கண்டு பிடிச்சிட்டு இருக்கீங்க... 24th ud படிக்கும் போது... நீங்க wow கௌதம் அப்படின்னு சொல்லுவீங்க உண்மையா அவன் நல்லவன் ???
Wow கௌதம் ah... athu appo பார்ப்போம்...

எனக்கு இன்னைக்கு கௌ செயல்களில் நிறைய தோணுச்சு...

அவன் விஷா பத்தி தெரிந்து இருப்பானோ... அல்லிய தனியா வைக்க காரணம் இருக்குமோ? அஷ்வி பழி வாங்க என்று திருமணம் முடிப்பது கண் துடை ப்போ... அதில் எதுவும் பிளான் இருக்குமோ... இப்படி பல சந்தேகம் இருக்குது... அவனுக்கு தேவராஜ் பிடிக்கலை.. happy about that... ஆனால் ராதிகா மேல பாசம் அதை அவன் உடைப்பானா... அவள் செயல் தெரிய வந்து இருக்குமா? அவன் ஏதோ வகையில் தெரிந்தோ தெரியாமலோ உதவி இருக்கணும தோணுது... இன்னும் நிறைய டவுட வருது... Vishaa மேலும் எனக்கு பயஙஅற சந்தேகம் இருக்கு... இவர் ஒன்னு ஒண்ணா சொல்லி தீரன் strong ஆக்குற போல்.. இவர் செய்வது அவனுக்கு easy ah அமையிThu... தற்செயலா இல்லை யார் செயலோ?

நான் உங்க twist கண்டு பிடிச்சேனா இதெல்லாம் அநியாயம்... யோசிச்சு குழம்பி போய் இருக்கேன்
 
  • Love
Reactions: T21
அடுத்த Ud எப்போ. சஸ்பென்ஸ் தாங்கல. அஷ்வினிக்கு எப்படி கல்யாணம் ஆச்சு, கௌதம், தீரன் இதுல கூட்டா. இல்லை தீரனை ஒழிக்க தீரன் குழந்தையாலே அழியணும்னு ஏழையான அஷ்வினியை தேர்ந்தெடுத்தாங்களா. உஸ் அப்பா நாக்கு தள்ளுதே.....
????
 
  • Love
Reactions: T21
அடுத்த Ud எப்போ. சஸ்பென்ஸ் தாங்கல. அஷ்வினிக்கு எப்படி கல்யாணம் ஆச்சு, கௌதம், தீரன் இதுல கூட்டா. இல்லை தீரனை ஒழிக்க தீரன் குழந்தையாலே அழியணும்னு ஏழையான அஷ்வினியை தேர்ந்தெடுத்தாங்களா. உஸ் அப்பா நாக்கு தள்ளுதே.....
????
அடுத்த ud போட்டுட்டேன் ❤️❤️❤️
 
தீரன் சொல்ற மாதிரி கௌதம் ஏன் deerana பார்த்து அதிர்ச்சி ஆகலை.கௌதம் தீரன இந்த வீட்டுக்கு கொண்டு வரதுக்கு இப்புடி பண்றானா. அப்புடி இருந்தாலும் deerana ஏன் கொலை பண்ணனும். இந்த குகன் யாரு??? அஸ்வினி ரொம்ப பாவம்.ராதிகாவ எந்த லிஸ்ட்ல சேக்கறதுன்னு தெரியல. பரமன வச்சு இந்த ராதிகா பிசாசு என்ன பண்ண போகுதோ தெரியல ??. ஆனால் இந்த விருஷாலிய என்னமோ கௌதம் தான் போட போறானோ ???. செம்ம ud அடுத்த udkku வைட்டிங் ???
 
  • Love
Reactions: T21
Top