ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கருத்து திரி

யாருடா இந்த அல்லி புதுசா? இது தான் உண்மையில் கௌதம் ஆளா??

தீரன் தான் அப்போ அஷ் கணவன்/காதலன்... கண்டிப்பா கணவனாக இருந்தால் தான் அப்படி ஒரு பாண்டிங் இருக்கும்... முகம் மறைக்கவும் காரணம் பார்த்தா அவள் கண்டுபிடிச்சுடுவா என்றா இல்லை அவளுக்கு குழப்பம் வரும் என்றா? அவளுக்கு கணவன் தீரன் ஆனால் பெயரளவில் கௌதம்...

இதில் என்னவோ இருக்கு இந்த குழப்பத்தில் காரணம் விருஷாளி ஆக இருக்கலாம்.. அந்த அம்மா சொல்லி தான் ராதிகா n கோ எதுவும் பண்ணி இருக்கணும்... ஜோசியம் ஜாதகம் இது போல எதையோ வச்சு தான் இவங்க வாழ்க்கையில் விளையாடி இருக்காங்க போல..

கார்த்திக் சூப்பர்... ஜாலியா இருக்கான்... மோகினி இது ஒரு தனி பீசு... தேவா கார்த்திக் pair நல்லா இருக்கு... இவங்க கதையில் கார்த்திக் எங்க வரான் பார்க்க வெயிட்டிங்

Super sis
 
  • Love
Reactions: T21

Wow எவ்ளோ பெரிய கமெண்ட் ரொம்ப நன்றி மா கதையை சரியா புரிந்து சொல்லியிருக்கிங்க... பார்க்கலாம் எது சரின்னு ❤️❤️❤️❤️
 
கதை போக்கு சூப்பர்!!!.. தீரன் இப்படி பன்றதுக்கு என்ன காரணமா இருக்கும்?!!!... மோகினி தீரன் வீட்டுக்கு வந்தாச்சு!!!???.. கார்த்திக்கை எங்க பார்த்திருப்பான்!!!.. வெரி இன்ட்ரஸ்டிங்!!!
 
  • Love
Reactions: T21
கதை போக்கு சூப்பர்!!!.. தீரன் இப்படி பன்றதுக்கு என்ன காரணமா இருக்கும்?!!!... மோகினி தீரன் வீட்டுக்கு வந்தாச்சு!!!???.. கார்த்திக்கை எங்க பார்த்திருப்பான்!!!.. வெரி இன்ட்ரஸ்டிங்!!
ரொம்ப ரொம்ப நன்றி ❤️
 
Top