sorry da unaku reply panna romba delay akidichu... seekkiram tharamaana sambavangaloda varen. thanks dear...சூப்பர் ஆத்தரே. ஆனா ரொம்ப நாள் காக்க வைச்சிட்டீங்க
ரித்து சொன்னதை வைச்சு நான் கூட ஹரிஸ காமக்கொடூரன் ரேஞ்சுக்கு நினைச்சேனேஅது பாவம் பச்சை மண்ணுன்னு இப்பதானே தெரியுது
ஆமா அது யாரு புது வில்லன்
ஜனனிக்கு எல்லா குழப்பமும் தீர்ந்திடிச்சு. இனி ஒரே ரொமான்ஸ் தான் போல
சீக்கிரம் அடுத்த எபி ப்ளீஸ்![]()