Shimoni
Well-known member
ப்பா என்ன அடி 

தெவையாடி மாப்ள உனக்கு 

ஓ இவன் தான் அந்த ஹீரோவா ஆத்தரே


என்ன ரித்திக்காக்கு ரூட்டு விட்டானா

இவனை 


கொசு கூட என்னப்பா வீரவசனம் பேசுற

நல்ல குடும்பம்டா 


ஹரிஸ் அவ்ளோ பெரிய அப்பாட்டாக்கரா நீ

பில்டப்பு ஓவரா இருக்கே ஆத்தரே 

இதில அவனை எத்தி விடுறத்துக்கின்னே கொசுத்தொல்லைங்க கொஞ்சம் 

விளங்கிடும் 


இந்தா பழி வாங்க கிளம்பிட்டான்ல

சில்லி பாய் 


ஓ ஹீரோ சாருக்கு ஏதோ ப்ளாஷ்பேக் இருக்கும் போல்

அதான் இத்தனை கோவமோ 








ஓ இவன் தான் அந்த ஹீரோவா ஆத்தரே



என்ன ரித்திக்காக்கு ரூட்டு விட்டானா






கொசு கூட என்னப்பா வீரவசனம் பேசுற






ஹரிஸ் அவ்ளோ பெரிய அப்பாட்டாக்கரா நீ












இந்தா பழி வாங்க கிளம்பிட்டான்ல






ஓ ஹீரோ சாருக்கு ஏதோ ப்ளாஷ்பேக் இருக்கும் போல்





