வேரின் நேசம்...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 10)
அடப்பாவி....! பெத்த தாயே சந்தேகப்படுற அளவுக்கு நடந்துக்குறியேடா... உனக்கு வெட்கமா இல்லை. அவளுக்கு எந்தளவுக்கு தெனாவட்டு இருந்தா சவால் விட்டு பேசுவா.
எல்லாம் நீ கொடுக்குற இடம் தான். இடத்தை கொடுத்தா, மடத்தை பிடிக்கப் போறா...
இது தெரிஞ்ச விஷயம் தானே.



CRVS (or) CRVS 2797