CRVS2797
Active member
வேரின் நேசம்...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 7)
அட போடா கூறு கெட்ட மடையா!
தாலி கட்டின பொண்டாட்டி ஃபீலிங்சையும் புரிஞ்சிக்க முடியலை, சாரோகேட்டட் மதரா கூட்டிட்டு வந்த பெண்ணோட மனசையும் புரிஞ்சிக்க முடியலை. இதுல உனக்கு மட்டும் அடிக்கடி "வந்துச்சே ஃபீலிங்கு, வந்துச்சே ஃபீலிங்கு..
ஃபீலிங்,ஃபீலிங்,ஃபீலிங்கு"ன்னு அடிக்கடி ஸோலோ சாங் வேற பிதற்றிட்டிருக்க. இப்பத்தான் அந்த சாதனவோட வண்டவாளம் தண்டவாளம் ஏறின கதையே தெரிஞ்சது போல. இப்ப தெரிஞ்சு என்ன பண்ணப் போற...? அவ எப்பவோ உன் கூட டூயட் பாட ஆரம்பிச்சிட்டா, இனி உனக்கு வைப்பாட்டியாகாம ஓரம் கட்ட மாட்டா. நல்லா மாட்டிக்கிட்டு முழி, இந்த கருமாந்திரத்தை நீயே தானே இழுத்துக்கிட்ட.
நல்லா அனுபவி...! நாங்க வேணுமின்னா ஃப்ரீ ஷோ பார்க்கிறோம்.

CRVS (or) CRVS 2797