சாதனா மாதிரி அடுத்தவங்க புருசனுக்கு ஆசப்பட்டா கடைசில சாக வேண்டி தான்


ப்ரீத்தா தான் ரொம்ப பாவம்

இத்தன வருசம் அவனோட வாழ்ந்ததே வேஸ்ட், இவனுக்கு தான் தான் பெரிய அறிவாளினு நெனப்பு

அந்த கேடுகெட்டவளுக்கு முடிவு கட்டலைனா உன் வாழ்க்க முடிஞ்சுப் போயிரும்

தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்னு சும்மாவா சொன்னாங்க

இந்த கதையோட டைட்டில் யாருக்காக இருக்கும்னு ஆர்வமா இருக்கு... பாப்போம்
