ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மயக்கும் மதுரமே கருத்து திரி

ரகுதான் மதுவ கடத்தினதுன்னு நினைச்சேன்???. இப்போ இந்த பொண்ணுக்கு என்னதான் ஆச்சோ தெரிலயேப்பா???
 
ரகுதான் மதுவ கடத்தினதுன்னு நினைச்சேன்???. இப்போ இந்த பொண்ணுக்கு என்னதான் ஆச்சோ தெரிலயேப்பா???
Thank you sis.... Athu enga vthu irukum???
 
??சூப்பர் பதிவு சகி. ஆனா இந்த நல்லவன் ரகு ஏன் கெட்டவனா மாறினான் இல்லை இதெல்லாம் நடிப்பா????. நந்தா சீன் அருமை??????. அப்பவே அவரோட ஜோடியை பாத்துட்டாரு????
 
Top