மூங்கிலின் ரகசிய ராகம் !
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 1)
அட ராமா..! ஆராதனா மேல இம்புட்டு வெறுப்பை காட்ட தர்ஷனாவுக்கு நிச்சயமா வேலிட் பாயிண்ட் இருக்கும்ன்னு தோணுது.
அது நிச்சயமா தன்னோட மாமா யுகேந்திரன் தான்னு நல்லாவே தெரியுது. ஆனா, இம்புட்டு வெறுப்பையும் மத்தவங்க காட்டுறாங்கன்னா, அதை ஆராதனோவோட புருசன் யுகேந்திரனே கண்டும் காணாமல் இருக்கான்னா...
அதுக்கும் நிச்சயமா ஏதோ வலுவான காரணம் இருக்கும்.
ஆராதனாவை கூடப்பிறந்த தங்கச்சி மட்டும் இல்லாம, பெத்தவங்களும் மத்தவங்களுமே வெறுக்கிறான்ங்கன்னா...
அந்தளவுக்கு ஆட்டம் போட்டிருப்பாளோன்னு தோணுது. என்ன ஆட்டம்ன்னு பொறுத்திருந்து தான்பார்க்கணும்.
அதுசரி, இதுல மூங்கில்
யாரு ?
அதுல இருந்து வர ரகசிய ராகம் யாரு ?