ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விழியோரம் சிறையானேன்- கருத்து திரி

உங்க எழுத்து நடை, வார்த்தைகள், வரிகள் எல்லாமே சூப்பர்!!!.. ரொம்ப ரொம்ப அருமை!!!.. தேவ்வை நினைச்சு சந்தோஷம் கூட பட முடியலை!!!.. சாம்க்காக ரொம்ப அழகா வச்சுட்டீங்க!!!.. எல்லாரோட மனநிலை, அவங்களோட நியாயத்தை ரொம்ப அழகா சொல்லீட்டீங்க!!!.. வேர லெவல் எபி!!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்!!!.. ஆனால் முடியப் போகுதுன்னு நினைச்சா ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு?
ரொம்ப ரொம்ப நன்றிங்க சகி..... விமர்சனம் மூலமா உங்க கருத்துக்களை பகிர்ந்து ஒவ்வொரு முறையும் ஊக்கப்படுத்தியதற்கு....?????❤️❤️❤️❤️❤️
 
உங்களின் அருமையான எழுத்து நடையில் , சிறப்பாக உணர்வு பூர்வமிக்க கதையை டுவிஸ்டுடன் டுவிஸ்டாகக் கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள் ரைட்டர்... அனைத்து கதாப்பாத்திரங்களும் மிக அருமை..
எழிலரசியை சுற்றி பின்னப்பட்ட கதையில் அனைத்து கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும் செதுக்கலும் மிக அருமை...???
 
  • Love
Reactions: T21
போட்டியில் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மா..

???
 
  • Love
Reactions: T21
Top