ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விழியோரம் சிறையானேன்- கருத்து திரி

எழில் பாவம்!!!.. அவளை யாராவது வந்து காப்பாத்துனா சூப்பரா இருக்கும்!!!.. தேனுக்கு என்ன பிரச்சினை?!!!.. ஆர்யா,பசுபதியை பார்த்தது யாரா இருக்கும்??!!!
ரொம்ப நன்றிங்க சிஸ்.... எஸ் பாவம்.... என்ன நடக்குதுனு பார்க்கலாம்❤️???????
 
எழில் இன்னும் நாலு குத்து குத்திருக்கனும்!!!.. அப்பதான் இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும்!!!.. இனி அந்த அரக்கனை தேவ் பார்த்துப்பானோ?!.. அப்படி என்ன பேசிகிட்டாங்க பசுபதி, ஆர்யா, கலை!!??... இப்படியா பேசுறது அவகிட்ட!!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்
 
  • Love
Reactions: T21
கதையை ரொம்ப அருமையா கொண்டு போறீங்க!!!.. செம விறுவிறுப்பா இருக்கு!!.. ஆர்யா மேல எதை வீசுனது அந்த உருவம்?!.. என்ன பெயரா இருக்கும் அது?!??
 
Thank you so much sis??????❤️❤️❤️❤️❤️❤️ உண்மைதான் இது எல்லாம் பத்தாது
 
கதையை ரொம்ப அருமையா கொண்டு போறீங்க!!!.. செம விறுவிறுப்பா இருக்கு!!.. ஆர்யா மேல எதை வீசுனது அந்த உருவம்?!.. என்ன பெயரா இருக்கும் அது?!??
ரொம்ப நன்றிங்க சிஸ்.... அடுத்த பகுதியில தெரிந்து விடும்???❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top