ஒருவழியா பெண்டிங் epis எல்லாமே படிசுட்டேன்... நான் நினைத்தது போல குழலி தேடி வந்தது ஆர்யாவை தான்.. அவ தங்கை தானா? அவளை காக்க ஆர்யா ஹெல்ப் பண்ணுவாளா? காதல் கிளிகள் சேதாரமில்லாமல் சேருமா?
கலை குழலி பாசமும் காதலும் நல்லா இருக்குது.. குழலியின் atrocities சூப்பரா இருக்குது... அவன் பண்ண வேண்டியதை இவ பண்ணுறா.. இவளின் வெட்கத்தை அவன் படுறான்.. இது கூட நல்லா தான் இருக்குது... சூர்யா நல்ல நண்பன் nga... தோள் கொடுக்கும் தோழன் சூப்பர்ப்...
பிரகதி, ஆர்யா இருவரின் பிணைப்பு ரொம்ப ஆச்சர்யமா அருமையா இருக்குது.. எனக்கு ரொம்ப பிடிச்சது அம்மு அண்ட் அம்லு... செண்பகம் அவரும் சூப்பர்... அவங்களை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவலோடு இருக்கேன்...
தேவ் ரொம்ப பிடிக்குது இவனை... ஒரு பெண்ணின் நம்பிக்கை அது precious one... அதிலே இவனும் சரி கலையும் சரி வென்றுட்டாங்க... தேவ் அண்ட் சாம் சூப்பர் காம்போ... கிரேன்னி அண்ட் சாமும் nice combo... கவியின் நட்பு???
தேவ்

இவனின் அன்பும் நேசமும் காதலும் பாதுகாப்பும் நம்பிக்கையும் கொடுத்து இருக்குது.. ஒரு பெண்ணின் வாழ்வை காப்பாற்றி இருக்கு.. அவளுக்கு அடையாளம் கொடுத்து இருக்குது... அந்த கல்யாணம் இருவரும் பண்ணுவது சூப்பர் nga... நல்ல தின்கிங் உங்களுக்கு... நல்லா இருக்குது.. அவங்களின் அந்த சின்ன சின்ன சீண்டல் ஊடல் நேசம் எல்லாம் அழகா இருக்குது... ஆனால் இப்போ அவன் எங்கங்க... எல்லாத்தையும் குடுத்துட்டு எங்க பிரிஞ்சி போனான்??? ஆர்யாவின் நினைவுகள் படிக்க படிக்க அழுகை வந்துட்டு... அவளின் வாழ்க்கை தான் குழலி பேசிய அந்த படமா??? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, அதான் அவளுக்கு அவ்வளவு வலி கொடுக்குது போல... தேவ்க்கு என்ன ஆச்சு? அவளின் பிறந்தநாள் அன்று சென்றது அவனை, அவன் இருக்கும் இடம் பார்க்க... எனக்கு அதை நினைக்க, சொல்ல பிடிக்கலை, நான் நினைப்பதா மட்டும் இருக்க கூடாது???
கவியரசி சீக்கிரம் சரியாகிடும் பாப்பா உனக்கு...
ராஜா, மருது, இப்போ சிம்மன் எல்லாம் என்ன மாதிரி ஆட்களோ... இவங்க எல்லாம் எந்த காலத்திலும் திருந்த வாய்ப்பு இல்லை... மருது செய்தது எனக்கு செம்ம கோபம், கடுப்பு... திட்ட நல்லா வருது ஆனால் நான் தேவின் ஞாபகத்தில் சோகமா இருக்கேன் சோ அப்புறமா திட்டுறேன்... கோதை இவரையும் எனக்கு பிடிக்கலை, இவங்க பொண்ணு அப்படி பேசவும் அம்மா அப்பா இருவர் தான் காரணம்.. சின்ன பிள்ளை அவளுக்கு என்ன தெரியும், பெற்றோர் செய்வது, செல்லம் கொடுக்கும் அப்பா செய்வது தான் சரியா தெரியும்.. பகுத்து அறிய, ஆராய தெரியாது, முற்படாது, இளம் கன்று துள்ளுது... என்ன செய்ய...
ஆர்யதேவ் name super??? love him alot???