ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

14. மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன- விமர்சன திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன

விமர்சனம்.

கப்பலில் நடக்கிற கதைக்களம் கதை முழுவதும் கப்பலையையே நகர்கிறது..

யது நந்தன் கப்பலோட கேப்டன்.

அதே கப்பலில் பயணம் செய்யும் ஒரு மிகப்பெரிய செல்வந்தரின் மகள் சந்தனா தங்கக்கூண்டில் அடைபட்டு இருக்கும் வெளியுலகம் அறியாத அப்பாவி அமைதியான பெண்.

துவாரகேஷ் பணத்தின் மீது மதிப்பு கொண்டு பாசத்திற்கான மதிப்பை கொடுக்காமல் நல்ல கணவனாகவும் அப்பாவாகவும் மட்டும் இல்லாமல் நல்ல மனுசனாவும் இல்லாமல் இருக்கிறார்.

அபிராமி ரொம்ப அருமையான கேரக்டர் தன் தோழிக்காக தன் வாழ்க்கையும் பணயம் வைத்து தன் தோழியின் மகளை தன்மகளாக ஏற்று அவர் காட்டும் அன்பு அளப்பரியது.❤️❤️

நித்திலன் கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் சந்தனா மீதான இவனின் பாசம் ரொம்ப பிரமிக்க வைத்தது 15 வயது பையன் தான் அக்காவுக்காக அவன் பேசும் பேச்சும் அவனுடைய துடுக்குதனமான கோபமும் ரொம்ப அருமையா இருந்தது 👏👏👏

தணிகாசலம் தாத்தா அவ்வளவு பணம் இருந்தும் இவரின் எளிமையும் அடுத்தவரிடம் பேசும் தன்மையான குணமும் அருமை.
வியாட்டை கண்டு எல்லாரும் நடுங்கி பயந்து கொண்டிருக்கும்போது அவனை அசால்க்காக கையாண்டு அடக்கிய தாத்தாவின் கெத்து அருமை 👏👏

கேனல்,அருண் எல்லாருடைய கேரக்டர் ரொம்ப அருமையா இருந்தது ஒவ்வொரு கேரக்டரும் கதைக்கு ரொம்ப பொருத்தமாக இருந்தார்கள்.

யது வியாட் சண்டைக் காட்சிகளும் நித்திலன் யது பாசப்பிணைப்பும் சூப்பர் 👌👌

சந்தனா யதுவிற்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் வைத்திருக்கலாம்

முடிவு நிறைவாக இருந்தாலும் ஒவ்வொரு கேரக்டரையும் கப்பல் பயணம் முடிந்து அங்கங்க கழட்டி விட்ட மாதிரி இருந்தது.

கப்பல் கதைக்களம் ரொம்ப நல்லா இருந்தது👌👌
கப்பலில் பயணம் செய்த ஒரு ஃபீல் 😍😍

கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்கு அதை சரி செய்து போங்க

வாழ்த்துக்கள் 💐💐💐
நன்றி சகி மா
 
நன்றி நன்றி சகி
 
Gowri

Well-known member
#மன்றம்_வந்த_நிலவே_மஞ்சம்_வர_தயக்கம்_என்ன

ஃபீல் குட் கதை…..

ஷிப் கேப்டன் யது…வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போல….

படு சின்சியர்….

அவனோட கப்பல் பயணத்தில் விடுமுறையை கழிக்க பிசினஸ் மேன் துவாரகேஷ் & ஃபேமிலியும் வராங்க…..

இந்த துவா….தான் அப்படிக்கர அகந்தை ரொம்பவே அதிகம்…..

பணக்காரன் அப்படிக்கரா திமிரும்…..

அவனோட பொண்ணு, சந்தனா…..பணக்கார பெண்ணா இருந்தாலும் துவா ஓட அகந்தை, திமிர் எதுவும் இவ கிட்ட இல்ல….

ரொம்பவே மென்மையான குணம்….

யதுக்கு சந்துவை பார்த்ததும் சின்ன ஈர்ப்பு…..

அடிக்கடி யதுக்கும், துவாக்கும் முட்டிக்குது….

துவா ஓட தான் தான் என்ற குணம் சந்துக்கு ஒரு பெரிய இடரை தர…..

தக்க நேரத்தில் வந்து காப்பாத்திட்டார் அவளோட தாத்தா தணி…..

அடுத்து தணி தாத்தா ஓட அதிரடி முடிவு….சந்து வாழ்க்கை, யதுவின் ஈர்ப்பு??????

யது, அவன் வளர்ந்த சூழ்நிலை இறுக்கமாவே அவனை முதலில் காட்டுச்சி….

அப்பறம்…நித்தி கூட கொண்ட தோழமை ரொம்ப அழகா இருந்தது….

சந்து, இந்த காலத்தில் இப்படியும் ஒரு பெண்ணா…..

இவளோ பெரிய பணக்காரி…..இணைய தளம் வழியாக கூட படிச்சி இருக்கலாமே…..

கொஞ்சம் ஏத்துக்கும் படியா இல்ல….

நித்தி, சந்து தம்பி….முதல் பிள்ளைனு கூட சொல்லலாம்…ரொம்ப பாசம் அக்கா மேல….

அபி, இவங்க தியாகம் ரொம்ப பெருசு….. அதும் தோழிக்காக….

துவா….இவர் எல்லாம் என்ன மனிதன்னே தெரியல🤦🤦🤦🤦

காயு….எப்படி பட்டவங்களையும் இந்த காதல் கோழை ஆக்கிருது🤷🤷🤷🤷

தணி தாத்தா….a lion is always a lion🔥🔥🔥🔥🔥🔥

அந்த வில்லன் என்ன ஆனான்????

கப்பலில் ஆரம்பிச்சி, கப்பலிலே முடிஞ்சது கதை🤩🤩🤩🤩

போட்டியில் வெ
ற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

Top