ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

22.தீராதாகம் தீருமோ !!!- கருத்து திரி

சூப்பர் வந்தாச்சா தாகூர்.. அவனுக்கு சாவு மணி அடிச்சாச்சு... இதில் போனஸ் ஆக அவன் பையனும் வந்து சிக்கிட்டான்.. அவன் கொஞ்சம் அறிவு வாளியா இருப்பான் போல... ஹாஹாஹா ஆனாலும் தப்பிக்க முடியாதே ராசா?? எப்படி தப்பிக்க போறாங்க பார்க்க waiting
 
  • Love
Reactions: T21
Wow sema twisted serious ah unexpected rmba interesting ah poguthu namma rithi old form thn vikiram tha Krish nu serious ah ninikala athu mathri dev um vanthachi super ah kondu poreinga sis keep rocking ???
 
  • Love
Reactions: T21
இதை தானங்க முதலில் இருந்து நானும் சொல்றேன்... முதன் முதலில் விக்ரம் வந்த போதே சொல்லியாச்சு அவன் தான் கிரிஷ் என்று இல்லனு சொல்லி ஏமாத்திட்டீங்க... இருந்தும் அவன் நல்லவன் தான் என்ற நம்பிக்கை போகவே இல்லை.. அவனும் தாகூர் வருகைக்கு தான் வெயிட் செய்யரான் என்று தான் கெஸ் பண்ணேன்... கடைசியில் அது தான் சரி... அவளை தண்ணியில் காப்பாத்துவானே அப்போ வந்த சந்தேகம்... எப்படியோ என்னோட நினைப்பு சரி தான்... வில்லன் வில்லன்னு நல்லாவே சமாளிச்சீங்க sis.. super... அதே போல அவ குடும்பமும் இருக்கு தானே...
 
  • Love
Reactions: T21
அடேய் ரைட்டர் நா அப்ப இருந்து சொன்னேன் இல்ல விக்ரம் நல்லவன் நு ??, இப்ப பாருங்க விக்ரம் தான் கிருஷ் விக்ரம் கிருஷ்?????

கிருஷ் மாமா நு சொல்றது இந்த ராஜன் நா தானா ????
 
  • Love
Reactions: T21
Top