நன்றிபனியில் உருகும் சூரியன் நானடி
சூரியபிரகாஷ் பனிமலர் லவ் ஸ்டோரி அவ்வளவு அருமையா இருந்துச்சு
நானும் சரியான ஆன்டி ஹீரோ டெரர்னு நினைச்சா பையன் கவுத்துட்டான்பனியோட அமுல் பேபியா இருக்கான்
ஆகாஷ், தமிழ் ரெண்டு பேரும் பனிக்கு அவ்வளவு சப்போர்ட் ஆஹ் இருக்காங்க 3 பேரோட பிரண்ட்ஷிப் பாத்து நானும் லைட்டா பொறாமை பட்டேன் சூரியன் மாதிரி அவ்வளவு சூப்பரா இருந்துச்சு
ஆகாஷ் சூர்யா எதுக்கு சண்டை போடுற மாதிரி நடிக்குறாங்கனு தான் எனக்கு புரியல
ஸ்டோரி படிக்க அவ்வளவு சூப்பரா விறு விறுப்பா இன்ட்ரெஸ்ட் ஆஹ் இருந்துச்சு![]()


