syedalifathima
New member
உள்ளம் அலைபாயுதே
ஷார்ட் அண்ட் ஸ்வீட் லவ் ஸ்டோரி

பிரியா கெளதம் ஜோடி நல்லா இருந்துச்சு
அருண் பாவம் அவ கிட்ட லவ் சொல்லி இருக்கலாம் அதை விட்டுட்டு அவ வெயிட் பண்ணுவானு நம்பிட்டு எப்படி இருந்தான்னு தெரியல

அதுவும் நல்லதுக்கு தான் இல்லனா கௌதம் கூட ஜோடி ஆகி இருக்க முடியாது

அஷ்வினே கொஞ்சம் அவசரப்பட்டு கல்யாணத்துல கலவரம் பண்ணி ஜோடியை பிரிச்சுட்டான் அவசர குடுக்கை ஆனால் லாஸ்ட்ல எல்லார் கிட்டயும் கேட்டு எல்லாரையும் ஒன்னு சேர்த்துட்டான் நிறைவாக இருந்துச்சு

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்