#முடிவில்லா_முத்தங்கள்
சாதாரணமா ஒரு IT கம்பனி அங்க வேலை பார்க்கும் நால்வர் என ஆரம்பித்த கதை போக போக எத்தனை சஸ்பென்ஸ்

கவி,அமிர்தா, பவன், அஸ்வந்த் நால்வரும் IT ஆட்கள்... பேச்சிலர் வீடு கொடுமையால் தம்பதியரா மாறி வீடு எடுத்து தங்க, strict ஆபீசர் மாமி ஓனர் இவங்களை டிரில் வாங்கராங்க

அமிர்தா மாடியில் இருந்து பொத்துனு விழுந்து மண்டையை உடைக்க
மாமி எல்லாரையும் செம்ம டோஸ்...
ஏன் டா இந்த மாமிக்கு அமிர்தா மேல மட்டும் இப்படி கரிசனம் என்று நமக்கு மட்டுமல்ல அவங்க கணவருக்கே டவுட் தான்

ஆனால் அதுக்கு பின்னாடி இருக்க இறுக்க கட்டிய மூட்டையை திறந்தால் கொட்டும் பொருள் போல எம்புட்டு விசயங்கள்

எத்தனை முறை அசிங்க படுத்தி, அவமானப்படுத்தி, ஏமாற்றம் குடுத்து, தன் உயிரை பற்றி கூட கவலை கொள்ளாத ஒருவரின் மீது வைத்த காதல் எனக்கு ஒரு அதிசயம் தான்... எப்படி இப்படி என்று...
அமிர்தா இவ அஸ்வந்த பார்த்து அந்த பயம் பயப்படுறா ஆனால் அவனை சைட் அடிக்கறது எல்லாம்

கவி எப்பா சாமி இவ என்ன மனுஷியா வேலை பாக்குற கம்பனிக்கு ஏன் டா இப்படி உழைக்கிறா
அவ மட்டும் இல்லாம எவனையும் ரெஸ்ட் கூட எடுக்க விடாம வேலை வாங்குறா 

அதுவும் அமிர்தா ஹாஸ்பிடலில் இருக்கும் போது கூட லேப்டாப் குடுத்து வெளிய செய்ய சொல்லுறது அடிப்பாவி ராட்சசி

அதன் பின் இருந்த காரணம்

எதிர்பார்க்கவே இல்லை... ஆனால் அவ மேல ஒரு சந்தேகம் இருந்தது...
பவன் இவன் சரியான play boy... இவன் தான் காமெடி கேரக்டர் அப்படினு பார்த்தா ஒருத்தனுக்கு ஒருத்தன் சலைத்தவன் இல்ல அப்படினு மாறி மாறி இவனுங்க பண்ணுற விசயம் அட chaik எவனும் உண்மையா இல்லையா
♀
♀
♀
அஸ்வந்த் இவன் என்ன category அப்படி புரிய குள்ள சாமி எல்லார் மண்டையும் பிச்சுக்க வைக்கிறான்

இருக்கா இல்லையானே தெரியாத ஒன்னை தேடி மச்சாங்களை மட்டும் இல்லாது அப்பாவையும் நல்லா சுத்தல்ல விட்டுட்டான்

அஸ்வந்த்த் அப்பா கம்பனி அது அப்படினா அவனை யாருக்கும் தெரியாதா கம்பனி ல

ஆனாலும் இந்த மாமி நடிப்பு ரொம்ப ஓவரோ ஓவர்

ஒரு இடத்தில் கூட எதையும் கண்டு பிடிக்க முடியலை... அதுவும் அவங்க கணவர் அமிர்தா விசயத்தில் நினைப்பது எல்லாம் நடிப்பின் உச்சம் பா

ரேணு

செம்ம என்டர்டெயின்மென்ட் பீஸ் இவ

நகுலனை damage பண்ணுவது எல்லாம் 

சிதேஷ் நகுலன் ஆதி கேஷவ எல்லாம் எனக்கு லூசு மாதிரியே தெரியுறாங்க

பவனுக்கு அவ்வளவு சீக்கிரம் அவ அவனை ஏற்று கொள்வதுபோல் பேசியது எனக்கு கடுப்பு தான்.. அவனை எல்லாம் காலம் எல்லாம் கிட்ட சேர்க்க கூடாது
ஸ்டுபிட் boy....
சில விசயங்களை கடைசிவரை சொல்லாமல் விட்டது சரி.....
எத்தனையோ பேர் அவனை தேடினாலும் எதுவுமே பண்ண முடியலை

எத்தனை முறை திருடு போன பிறகும் அவனை திருட விட்டுட்டு இருக்க பாங்க்கை என்ன சொல்ல தெரியலை

அமிர்தா இவளை நான் என்னமோ வீராதி வீரி போன வேலையை முடிப்பா பார்த்தா இவ பண்ண வேலை
♀
♀
♀ வில்லன் எதிரி அப்படினு தெரிந்தும் இவ பண்ணுறது

எதுக்கு வந்து இருக்கா தெரிந்தும் அவன் அதுக்கும் மேல

இவளை தங்கச்சியா அடைய அண்ணனும் குடும்பமும் குடுத்து வச்சு இருக்கணும்

அதான் மொத்தமா கொடுத்துட்டு தேடி திரியுறாங்களே

வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர்