syedalifathima
New member
பிழையின்றி நேசிக்கவா
ஸ்டோரி ரொம்ப அருமை

ஆதி, மகி ரெண்டு பேருமே மனசுல நிற்குறாங்க 
ஆதி ஆரம்பத்துல அவனை பிடிக்கல

அப்புறம் மகி மேல உசுரா இருந்ததுல மனசுல நின்னுட்டான்

ஸ்ருதி அவ அப்பா எல்லாம் என்ன ஜென்மங்களோ

அவங்களுக்கு எந்த தண்டனையும் கொடுக்காமல் விட்டது தான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு 

மகி பாவம் அவ இவ்வளவு கஷ்டப்பட அதுங்க தான் காரணம்

விக்கி செம

அவனுக்கு தனியா ஒரு ஸ்டோரி எழுதுங்க ப்ளீஸ் 

மகி கூடவே ஒரு நல்ல பிரண்ட் ஆஹ் இருந்தான் நல்ல நண்பன் 

அர்ஜுன் யாழினி க்யூட் லவ் 🩷🩷 ஆனால் அண்ணனும் தம்பியும் ரொமான்ஸ் பண்றதுல இருந்து கல்யாணம் பண்ற வரைக்கும் ஒரே மாதிரி இருக்கானுங்க

விறுவிறுப்பு குறையாமல் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் செம இன்ட்ரெஸ்ட் ஆஹ் கொண்டு போய் இருந்தீங்க

வேற லெவல் ஸ்டோரி 

போட்டியில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்