ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

43. காற்றாய் நுழைந்தாள் என்னுள்ளே- விமர்சன திரி

santhinagaraj

Active member
காற்றாய் நுழைந்தாய் என்னுள்ளே

விமர்சனம்

தன் அலுவலகத்திற்கு வேலைக்கு வந்து தன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும் இன்நிலாவின் மீது கடுப்பாகும் யுகி. அவனின் தங்கை நிமிஷரின் மரணத்திற்கு நிலா தான் காரணம் என்று அவளை வதைக்கிறான்.

பிறகு நிலா மீது தவறு இல்லை அவளோட உயிருக்கும் ஆபத்து என்று அறிந்து அவளை தன்னுடனே வைத்து பாதுகாக்க எண்ணி அவளை மிரட்டி கட்டாய கல்யாணம் செய்து கொள்கிறான்.

நிமிஷாவோட இறப்புக்கு காரணமானவர்களுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி அவர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்கிறான்? கட்டாயத்தால் முதியை கல்யாணம் செய்து கொள்ளும் நிலாவின் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதை கதையின் போக்கில் ரொம்ப சுவாரஸ்யமாக சொல்லி இருக்காங்க.

யுகி மீது அவ்வளவு பயத்தோடு இருக்கும் நிலா உடனே மனம் மாறி அவனை ஏற்றுக் கொள்வது ஏற்கும் படியாக இல்லை. நிலவோட மனமாற்றத்தை இன்னும் சில காட்சிகள் வைத்து அவளோட உணர்வுகளையும் மனமாற்றத்தையும் படிப்படியாக காட்டி இருக்கலாம்.

தங்கையோட மரணம் தான் ஜீவியை இப்படி மாற்றி இருக்கு என்று எண்ணி இருக்க. எதிர்பாராத ட்விஸ்ட்டோடு கதையோட ட்ராக்கையே மாத்தி விட்டுட்டாங்க.

குறைந்த அத்தியாயங்களில் இவ்வளவு சஸ்பென்ஸ், ரொமான்ஸ், ட்விஸ்ட் எதிர்பார்க்கல அத்தியாயங்கள் குறைவாக இருந்தாலும் கதை ரொம்ப நல்லா விறுவிறுப்பாக இருந்தது சூப்பர் 👌👌

ஆரம்பம் முதல் இறுதி வரை கதை ரொம்ப நல்லா விறுவிறுப்பா நகர்ந்தது. தெளிவான எழுத்து நடை நிறைவான முடிவு சூப்பர் 👌👌

வாழ்த்துக்கள்💐💐💐
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
காற்றாய் நுழைந்தாய் என்னுள்ளே

விமர்சனம்

தன் அலுவலகத்திற்கு வேலைக்கு வந்து தன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும் இதய நிலாவின் மீது கடுப்பாகும் யுகி. அவனின் தங்கை நிமிஷரின் மரணத்திற்கு இதயா தான் காரணம் என்று அவளை வதைக்கிறான்.

பிறகு இதய மீது தவறு இல்லை அவளோட உயிருக்கும் ஆபத்து என்று அறிந்து அவளை தன்னுடனே வைத்து பாதுகாக்க எண்ணி அவளை மிரட்டி கட்டாய கல்யாணம் செய்து கொள்கிறான்.

நிமிஷாவோட இறப்புக்கு காரணமானவர்களுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி அவர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்கிறான்? கட்டாயத்தால் முதியை கல்யாணம் செய்து கொள்ளும் இதயாவின் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதை கதையின் பொற்கில் ரொம்ப சுவாரஸ்யமாக சொல்லி இருக்காங்க.

யுகி மீது அவ்வளவு பயத்தோடு இருக்கும் இதயா உடனே மனம் மாறி அவனை ஏற்றுக் கொள்வது ஏற்கும் படியாக இல்லை. இதயாவோட மனமாற்றத்தை இன்னும் சில காட்சிகள் வைத்து அவளோட உணர்வுகளையும் மனமாற்றத்தையும் படிப்படியாக காட்டி இருக்கலாம்.

தங்கையோட மரணம் தான் ஜீவியை இப்படி மாற்றி இருக்கு என்று எண்ணி இருக்க. எதிர்பாராத ட்விஸ்ட்டோடு கதையோட ட்ராக்கையே மாத்தி விட்டுட்டாங்க.

குறைந்த அத்தியாயங்களில் இவ்வளவு சஸ்பென்ஸ், ரொமான்ஸ், ட்விஸ்ட் எதிர்பார்க்கல அத்தியாயங்கள் குறைவாக இருந்தாலும் கதை ரொம்ப நல்லா விறுவிறுப்பாக இருந்தது சூப்பர் 👌👌

ஆரம்பம் முதல் இறுதி வரை கதை ரொம்ப நல்லா விறுவிறுப்பா நகர்ந்தது. தெளிவான எழுத்து நடை நிறைவான முடிவு சூப்பர் 👌👌

வாழ்த்துக்கள்💐💐💐
மனமார்ந்த நன்றிகள் sis... அவள் நேம் இன்னிலா sis 🫣
 
Gowri

Well-known member
#TT_24

#கௌரிவிமர்சனம்

#காற்றாய்_நுழைந்தாய்_என்னுள்ளே

காதல் கதை தான் நிறைய டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட….

யுகி ஓட கம்பனிக்கு வேலைக்கு வர இன்னிலா…..

அவனோட வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாம….நிறைய திட்டும் வாங்கரா…..

நிலா…தங்கி இருக்கற வீட்டில் இருக்கும் நிமிஷா கூட ஒரு ஆழ்ந்த நட்பு உருவாகுவது….

யுகி ஓட டார்ச்சர் எல்லாம் அவ கிட்ட புலம்பின நிலா….

கடைசில பார்த்தா….யுகி நிம்மி ஓட அண்ணன்🤭🤭🤭🤭🤭

ப்ரெண்ட் ஜீவி ஓட தங்கை தான்….ஆனாலும் யுகிக்கு சொந்த தங்கை போல தான்…..

யுகி, பிசினஸ் மேன்னா இருந்தாலும்…..அவனுக்கு சில அண்டர் கிரவுண்ட் வேலையும் இருக்கு….

தப்பா இல்ல…தப்பானவங்களுகு தண்டனை தரத்துக்கு… .

இப்படியே போய்ட்டு இருந்த நேரத்தில்….

திடீர்னு நிம்மி ஓட இறப்பு….

அதுக்கு காரணம்….நிலா தந்த சாப்பாடு..,..

யுகி ஓட கோவம் நிலா பக்கம் திரும்ப…

அதுக்கு அப்பறம் நடந்தது எல்லாம்🔥🔥🔥🔥

யுகி….எப்பயும் நிலாவை திட்டிட்டே இருந்தாலும்….ஏனோ அவள் மீது சின்ன ஈர்ப்பு….அப்பறம் அதுவே பேரும் காதலா….

நிலா….விரும்பினாலும்….யுகி மேல இருக்கும் பயம் மட்டும் போகவே இல்ல….

நிம்மி…கொஞ்ச நேரம் வந்தாலும் cute….

ஜீவி….இப்படி ஒரு டுவிஸ்டை எதிர்பார்க்கல…..

படிக்க படிக்க…கதை பக்கா👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

சூப்பரா இருந்தது🥰🥰🥰🥰🥰

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Wowww ரொம்ப happy sister...thank you sooo much for ur lovely review 😍🤩🤩😍😍
 
syedalifathima

New member
காற்றாய் நுழைந்தாள் என்னுள்ளே

அழகான சஸ்பென்ஸ்சோட யுகி இன்னிலா லவ்வோட நகர்ந்தது சூப்பரா இருந்துச்சு ஸ்டோரி

இன்னிலா யுகியோட லவ் அருமையா இருந்துச்சு
ஜீவத் சங்கர நாராயணன் இவங்க எல்லாம் மனுஷனே கிடையாது 🤧🤧🤧 அவங்களுக்கு தேவை தான் இந்த தண்டனை 😏😏😏

நிம்மி பாவம் அவ திரும்ப வந்ததும் ஹாப்பியா இருந்துச்சு

அவளை மித்திலன் கூட சேர்த்து வச்சது சூப்பர்

அப்பாவும் பிள்ளையும் பண்ணுற கேடி தனத்தை யுகி கண்டு பிடிக்கிறது சூப்பர் 👏👏

படிக்க சுவாரசியமா இருந்துச்சு ஸ்டோரி ரொம்ப பிடித்து இருந்துச்சு 🥰🥰🥰
 
Top