ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

amazon links for completed novels- part 1

Status
Not open for further replies.
மௌனம் பேசிடும் பாஷைகள்

குழந்தைப்பேறு மருத்துவனான நாயகன் ராம், தனது தாயின் வற்புறுத்தலுக்கு அமைய எதிர்பாராமல் தனது காதலை துறந்து நாயகி அதிதியை கை பிடித்தால் என்னவாகும்??? அதே நாயகி அதிதி ராமின் நிராகரிக்கப்பட்ட முதல் காதலியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்??? அவர்களுடன் சேர்த்து ரெண்டாம் நாயகன் துஷாந்த் மற்றும் மைதிலியின் கட்டாய திருமணமும் காதலும் உள்ளடங்கலான நாவலை படித்து கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள்

amazon.in link


amazon.com link

 
கனா காண்கிறேன் கண்ணாளனே

விஷ்ணு- ஆரணி , கிருஷ்ணா- வர்ஷா ஆகியோரின் திருப்பங்களுடனான காதல் கதை


amazon.in link


amazon.com link

 
இனம் புரியா உறவிதுவோ

விஞ்ஞானமும் காதலும் கலந்த நாவல்


amazon.in link


amazon.com link

 
ஹாய் நண்பர்களே
மேலே இருக்கும் நாவல்களுக்கான கருத்துக்களை இங்கே பதியுங்கள்
பொம்மு


 
Last edited:
Status
Not open for further replies.
Top