zeenath Sabeeha
New member
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#APV11
சுஜாதா பிரபாகர் அவர்களின் எழுத்தில்
"அன்பிலே அசுரனடி"
ஜெய வீரபத்ரன்... உண்மையாகவே அன்பில் அசுரன் ஆகத்தான் இருக்கிறான். கோபம் அதிகமாக வருகிறது இவனுக்கு. ஒருவனை போட்டு தள்ளுகிறான். நல்லவனை அல்ல கேடு கெட்டவனை. கொலையாக இல்லாமல் சூரசம்காரமாக இருக்கிறது. அமைச்சரின் மகன் என்ற தைரியமும் அதிகமாக இருக்கிறது இவனிடம். அதோடு அல்லாமல் அந்த மண்ணிற்கே உரிய தெனாவட்டும் திமிரும் சற்று கூடுதலாக இருக்கிறது. நாக்கை மடித்துக்கொண்டு இவன் வரும் இடங்களை ரசிக்கத்தான் தோன்றுகிறது

(அந்த ஊர் ரத்தம் கொஞ்சம் நம் உடம்பிலும் ஓடுவதால் இருக்குமோ... ஹிஹி )
தப்பு செய்தாலும் அதில் ஒரு நேர்மை இருக்கிறது. மனைவியை துன்புறுத்தும் நமக்கு போது கோபம் வருகிறது
. பின் அவள் காலடியில் கிடப்பதும் நன்றாகத் தான் இருக்கிறது.
பரமேஸ்வரி பாட்டி.. பேரன் மட்டுமே உலகம் இவருக்கு. ஆனாலும் அவன் தப்பு செய்யும் போது கண்டிப்பதாகட்டும் மனைவியை மதிக்க வேண்டும் என அவனுக்கு பாடம் எடுப்பதாகட்டும் அருமை.
லிங்கேஸ்வரன்.. மாமன்.. அருமையான கதாபாத்திரம்
உமையாள் திருமகள்.. இவளும் கோபக்காரி தான். கோபத்தில் இவள் விடும் வார்த்தைகள் சற்று அதிகமாக இருந்தாலும் அதில் நியாயம் இருக்கிறது. வெறுப்பு எப்போது இவளுக்கு விருப்பாக மாறுகிறது என்பது கதையில்.
சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

Good luck