fathimarijana
New member
உன் பாதையில் உடன் கைகள் கோர்த்து
விஜயராகவன் ஐபிஎஸ் நம் நாயகன். மஹாலட்சுமி ஐஏஎஸ் நம் நாயகி. ரெண்டு பேரும் டிவோர்ஸ் வாங்குறதுல கதை ஸ்டார்ட் ஆகுது.
அவங்க ஏன் டிவோர்ஸ் வாங்குறாங்க. அவங்க ஸ்டோரி ஒரு பக்கம் இன்னொரு பக்கம் கொலை நடக்குது. அது யாரு பண்றாங்கனு கண்டு பிடிக்கிறது ஒரு பக்கம்னு ஸ்டோரியை கொண்டு போய் இருக்காங்க.
இதுங்க தேவை இல்லாத ஒரு காரணத்துக்காக டிவோர்ஸ் வாங்குற மாதிரி பீல் ஆச்சு. பேசியே தீர்வை கொண்டு வந்து இருக்கலாம். அதுங்க சேர்ந்து தானே இருந்துச்சுங்க. இதுக்கு டிவோர்ஸ் வரைக்கும் போகாமலே இருந்து இருக்கலாம்.

விஜய் மஹா லவ் ரசிக்கும் படியா இருந்துச்சு.
இதுங்க ரொமான்ஸ் செம

வைஷு பாவம் அவளுக்கு ஒரு நல்ல லைப் அமைச்சது நல்லா இருந்துச்சு.
கொலை பண்ணது இவங்க தான்னு எதிர் பார்க்கல. அவங்களுக்கு இது தேவை தான்

இதுங்க டிவோர்ஸ் வாங்குறதுக்கு சரியான காரணம் சொல்லி இருக்கலாம். அது மட்டும் ஏத்துக்க முடியல.
ஸ்டோரி படிக்க நல்லா இருந்துச்சு.
வாழ்த்துக்கள்