#வித்தகனின்_நர்த்தகி
#கௌரிஸ்ரிவ்யூ
டுவிஸ்ட் & சஸ்பென்ஸ்+ காதல் கதை…..
ஏகன், ரொம்ப பாப்புலர் டைரக்டர்….வெளி வாழ்க்கை எவளோ வெற்றி & புகழை தேடி தந்து மகிழ்வித்ததோ…
அது போல இல் வாழ்க்கை இல்ல அவனுக்கு

…
கல்யாணம் ஆகி குழந்தை இருந்தாலும் காதல் வாழ்க்கை அவனுக்கு அமையல….
அதுக்கு காரணம்….
அவனின் முன்னால் காதல் & இப்ப இருக்கும் மனைவியின் செயல்கள்….
பாவணி…. டான்ஸ் டீச்சர்…பெரிய ஸ்கூல் ஆரமிக்கணும்னு கனவு….
ரெண்டு பிள்ளைகள்….இதழ் & இனியன்….
இவளின் கணவன்??????
ஏகனின் காதல் யார்????
எடுத்து இவங்க வாழ்க்கை எப்படி போகுது அது தான் கதை

ஏகன்….ரொம்ப பொறுமைசாலி….எவளோக்குனா பொண்டாட்டி குடிச்சிட்டு வந்தாலும் அவளை ஒண்ணும் சொல்ல முடியா நிலை….
பாவணியிடம் இவன் காட்டும் நெருக்கும்…ஆரம்பத்தில் நெருடலா இருந்தாலும்….
இவனின் காதல் தெரிஞ்சதும் ரொம்ப பாவமா போச்சி

…..
பாவணி…. காதலுக்குகாக தவ வாழ்க்கை வாழரா….உண்மைய இவ கேரக்டர் சூப்பரா இருந்தது

தமயந்தி…. ச்சீ இவங்களும் ஒரு தாயா????? என்ன பிறவி அப்படினு தோனமா இல்ல….
கலை….இவங்களும் தாய் தான்….ஆன இவங்க சூப்பர்…..
அனிதா…இந்த டிரான்ஸ்பர்மேஷன் எதிர்பார்க்கல….நல்லா இருந்தது
கதை நல்லா விறுவிறுப்பா போச்சி ரைட்டர் ஜி

போட்டியில் வெற்றி பெற வா
ழ்த்துக்கள் ரைட்டர் ஜி