ஓய்வதில்லை காதல் மழை 
செம்பா (அப்பு) ஈழநிதி
தந்தைக்காக ஏங்கி தாயுடன் தனிமையில், எதிர்பாராத சந்திப்பான செம்பாவிடம் உதவி நாடும் அப்பு..
பள்ளிக்கால காதல், அதை பிரிய நேரிடுமென அவசர திருமணம், அதனால் வரும் இன்னல்கள் இதையும் தாண்டி பிள்ளைக்காக இணைந்தவர்களா ???
கதையில் மனதை திருடியதை
ஈழநிதி 'செம்பா'
செம்பா ' தங்கமே'
அப்பு 'அப்பா'
தன் சொல்லால் மற்றவர்கள் மனது வலிப்பது அவர்கள் மனது வலிக்கும் போது புரியும் (காந்திமதி, வித்யா) காதலுடன் செம்பா, ஈழநிதி