சாஹித்யா வருண்
New member
அவளது நீங்கா நினைவுகள்
க்ரைம் த்ரில்லர் கதை..
இருவேறு இடங்களில் நடக்கும் கதை எப்படி ஒன்னா சேருது..
லஷ்மி யும் அவ அம்மாவும் மட்டுமே இருகாகாங்க .. அப்பா இருந்தும் இல்லாத நிலைமை
இதுல அவளுக்கு காதலும் தோன்ற அதை வெளிப்படுத்தவும் அவளால முடியல.. ஏன்னா அவ வளர்ந்த சூழ்நிலை அப்படி..
இதற்கிடைல நகரத்தில் தொடர் கொலைகள் நடக்குது.? கொலைகள் ஏன் நடக்குது.? அதற்கான பின்னணி என்ன.? லஷ்மிக்கு நடந்த கொடுமைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.? ரெண்டு கதையும் ஒரே புள்ளியில இணையுது..
லஷ்மி ஈஸ்வர் காதல்

செல்வம் கயல்

லஷ்மிக்கு நடந்த கொடுமைகள் எல்லாம்

கடைசில லஷ்மியோட முடிவை கேட்டு
கயல் அழுதது

ஈஸ்வருக்கு எப்போதும் லஷ்மியின் நினைவுகள் நீங்கா நினைவாக மாறியது..
சஸ்பென்ஸூடன் கூடிய கதை..
போட்டியில் வெற்றி பெ
ற வாழ்த்துக்கள் சிஸ்டர்.