ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 7- உனக்கென பிறந்தவள் நானே

உனக்கென பிறந்தவள் நானே!
is an emotionally engaging love story built around complexion-based prejudice, trust, and marriage.
கார்முகில் bears the wounds of being judged for his appearance but grows strong under his mother’s confidence. சுமித்ரா, filled with warmth and selfless love, enters his life as an unexpected blessing. When love leads to marriage, inner fears and a critical incident test their bond.
The author beautifully shows how genuine love rises above appearance and endures through understanding and faith.✨❤️🤌🏻
 
உனக்கென பிறந்தவள் நானே!



கருமை நிற நாயகனுக்கும் பால்நிற நாயகிக்கும் இடையில் நடக்கும் கதை. தன்னோட நிறத்தை குறையாக பார்க்கற நாயகன். ஆனால் அவனை உண்மையாக நேசிக்கிற நாயகி சுமி.

நிறத்தால் பல அவமானங்களை சந்திக்கும் நம் நாயகன் முகில். பணமிருந்தும் அவன் நிறத்தை வைத்து அவனை வேண்டாமென்று கூறும் பல பெண்கள். சுமி அவனை அவனுக்காகவே திருமணம் செய்ய சம்மதிக்கிறாள். ஆனால் முகிலோ அவளின் பெற்றோர்கள் வற்புறுத்தலில் தான் தன்னை திருமணம் செய்ய சம்மதித்தாள் என்று நினைக்கிறான்.

தனக்கு பிடித்தவர்களுக்காக அனைத்தையும் செய்யும் சுமி தன்னவனுக்கு செய்யும் அனைத்திலும் சொதப்பி நிற்பதை என்னவென்று சொல்ல.. அதுவே கதையில் அழகாக தோன்றியது எனக்கு. ஆனால் அந்த மோதல் மட்டும் வராமல் இருந்திருக்கலாம்.

இரு குடும்பங்களும் மனதில் நின்று விட்டார்கள். நிறம் என்னங்க நிறம்.. நம் மனம் தான் எல்லாம் என்று நீங்க சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்தது.

கதை சுவாரஸ்யமாக இருந்தது..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்
கள் சிஸ்டர்..
 
Top