ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பெண்ணியம் பற்றி உங்கள் கருத்து என்ன??

பெண்ணியம் என்பது புரட்சி அல்ல
அது அவளின் அடையாளம்.

பெண் என்பவள் தெய்வம் அல்ல பாவங்களை ஏற்க

பெண் என்பவள் தேவதை அல்ல காயம் ஏந்தி காயம் ஆற்ற..

பெண் என்பவள் பெண் தான் அவள் ஆயிரம் வேடம்
பூண்டாளும் (மனைவி மகள் தாய் அக்கா….) பெண் தான்

சுமைதாங்கி அல்லவே….

பெண்ணியம் வரம் அவளுக்கு அழியா தாய்மையை
அடையாளமாய் தருவதால்

பெண்ணியம் சாபம் அவளுக்கு அழிந்து போகும் உடலை
மனிதம் மறந்த மிருகம் குலைப்பதால்..

நிலத்திற்கும் நீருக்கும் மண்ணுக்கும் பெண்ணின் பெயரை
வைத்து பெண்ணியம் போற்ற

ஒரு புறம் சமூகத்தால் போற்றப்படும் பொண்ணியம்
மாறுபுறம் தூற்றப்படும்

சரிபாதி விகிதம் தந்த சமுகம் சாட்டையாய் சூழற்றி
அடிக்கிறது

உடையில் சுதந்திரம் தந்து ஒழுக்கத்தில் கோள்வி எழுப்புகிறது..

பொண்ணியம் பேதைமை உடைத்து
நிமிர்வை அணிந்து மனிதம் மதித்து
தன் மனம் சொல்லும் பாதையில் நெறியுடன்
தன் சுயம் இழக்காமல் நடைகொள்வது..
 
baby semaya solite..
 
வணக்கம் தோழியரே,
பெண்ணியம் பற்றி பெண்கள் கூறுவதை விட ஆண்கள் கூறுவதே சாலச்சிறந்தது என்பது எனது கருத்து. ஆண்களில் ஒரு சிலரே இதனை விவாதிக்கின்றனர், ஆதரிக்கின்றனர். குடும்பம் என்னும் கூடுக்குள் ஆணும் பெண்ணும் அன்பு, விட்டுக்கொடுத்தல், பிறர் குடுப்பத்தைத் தன் குடும்பமாக நினைத்தல், அடிமையற்றநிலை, சுதந்திரப்போக்கு, பாதுகாப்பு, நம்பிக்கை என எல்லாவற்றிலும் சரிசமமாக வாழ்கின்றனரோ அன்று பெண்ணியம் எழுச்சியடைகின்றது.
 
semaya solitenga
 
Top