???Tnk u so much sisசூப்பர் வந்தாச்சா தாகூர்.. அவனுக்கு சாவு மணி அடிச்சாச்சு... இதில் போனஸ் ஆக அவன் பையனும் வந்து சிக்கிட்டான்.. அவன் கொஞ்சம் அறிவு வாளியா இருப்பான் போல... ஹாஹாஹா ஆனாலும் தப்பிக்க முடியாதே ராசா?? எப்படி தப்பிக்க போறாங்க பார்க்க waiting

